சென்னை பல்கலைக்கழகமும்,மலாய் பல்கலை கழகமும் இணைந்து 2014 ஜூன் மாதம் 10,11 ஆகிய தேதிகளில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் பன்னாட்டு கருத்தரங்கம்,கவிதை வாசிப்பு நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தின.28 தமிழ்க் கவிஞர்களும், 21 மலாய்க்கவிஞர்களும் கலந்து கொண்டு கவிதைகளை வாசித்தார்கள்.
கவிதைகள் அனைத்தும் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் தொகுக்கப்பட்டு 'கவிதையாய் விரியும் வாழ்வு' என்ற நூல் வெளியிடப்பட்டது.

No comments:
Post a Comment