Thursday, January 12, 2012

துவாரகை தலைவனின் இரண்டு புதிய நூல்கள்

அன்புடையீர்,

இந்த ஆண்டு துவாரகை தலைவனின் இரண்டு நூல்கள் 'மிதக்கும்பாதைகள்' [கவிதைத் தொகுதி]

'அன்பு-சிவம்- அறிவுலக அர்த்தங்கள்'[கட்டுரைத் தொகுதி] கவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை புத்தகக்கண்காட்சியில் இவை கிடைக்கும்.









கைப்பேசி   9444652251


தமிழ் இளந்திரை வலைத்தளத்தில் துவாரகை தலைவன் நூலரங்கம் என்ற புதிய பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தளத்திற்கு சென்று books என்ற வார்த்தையை சொடுக்கவும்

http://www.tamilellanthirai.yolasite.com/











No comments:

Post a Comment